womens commission

img

பெண்கள் ஆடை குறித்து பாபா ராம்தேவ் அநாகரீக கருத்து! - மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் ஆடை குறித்து அநாகரீக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவுக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

img

மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த நபர் கைது.... தில்லியில் ஆறு மாதக் குழந்தையிலிருந்து மூதாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பு இல்லை....

விசாரணை விரைவாக நடந்து, ஆறுமாத காலத்திற்குள் நீதி வழங்கப்பட வேண்டும்....